
Oplus_131072
பஞ்ச பாத்திரம்
பஞ்ச பாத்திரம் என்றால் என்ன…?
ஆரம்ப காலத்தில்
பஞ்ச பாத்திரம்
என்கிற சொல்லே வழக்கத்தில் இருந்தது.
பிறகு அது மறுவி,
பஞ்ச பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
செம்பு பாத்திரத்தில் ஐந்து வகையான இவைகளை (பத்ரம்)
இட்டு, நீர் ஊற்றி பூஜைக்கு பயன் படுத்தி வந்திருக்கிறார்கள்.
அவை:
1.துளசி இலை
2.அருகம்புல்
3.வேப்பம் இலை
4.வில்வ இலை
5.வன்னி இலை,
போன்ற இலைகளை
பயன் படுத்தினார்கள்.
மஹாளய அமாவாசை அன்று
பஞ்ச பாத்திரம் தானம் வழங்கினால்
பல நன்மைகள் நடக்கும் என்று நம்பப்படுகிறது.