படம்னா இப்படி தான் இருக்கணும்..!! இயக்குனர் வெங்கட் பிரபு சொன்ன படம் எது?..
தமிழ் சினிமாவில் இயக்குனர் வெங்கட் பிரபு புகழ் பெற்ற இயக்குனராக உள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படம் திரையில் மாஸ் காட்டியுள்ளது. தற்போது இவர் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான GOAT திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில், இவர் “பக்காவான முழு கமர்ஷியல் படம்னா அது கே.வி. ஆனந்த் திரைப்படம் தான். அவரோட கோ மற்றும் அயன் திரைப்படம் பக்காவான முழு கமர்ஷியல்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவர் கமர்ஷியல் திரைப்பட விரும்பி என்று தெரியவருகிறது.




