படித்ததில் பிடித்தது: காமத்தை காமம் என்று சொல்லி பிச்சை எடுங்கள்..!!

காமத்தை காமம் என்று சொல்லி பிச்சை எடுங்கள்……..

திருமணம் ஆகாத பெண்களை காதலிப்பது காதல் அதை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் ஒரு சிலர் மட்டும்..

திருமணமான பெண்களை காதலிப்பதற்கு பெயர் திமிர் என்று ஒன்று சொல்லுவார்கள் அடுத்தது காமத்திற்காகவும் அழகுக்காகவும் ஐந்து நிமிட தேவைக்காகவும் அடுத்தவர்களின் குடும்பத்தை கெடுப்பதற்கு பெயர் தான் காமம்…..

இன்று பலரும் உறவு முறை பார்க்காமல் காமத்தை தேடித்தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அதே காமத்தால் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் எய்ட்ஸால் சாகப் போகின்றவர்கள் பல்லாயிரம் பேர் இருக்கப் போகின்றார்கள்…..

இந்தக் கண்றாவிய காதல் என்றோ, நட்பென்றோ சொல்லி ஏமாற்றாதீர்கள்……….!!

இன்றைய காதலுக்கு பெயர் காதலே அல்ல ஆறு மாதம் அல்லது ஆறு நாள் காதலித்தாலும் அடுத்த நாள் திருமணம் செய்து கொண்டு அடுத்த ஒரு வாரத்தில் இருவரும் தனித்தனியாக சென்று விடுகிறார்கள்….

அதுவே அந்தக் காலங்களில் 10 வருடங்கள் காதலித்தாலும் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணங்கள் செய்து கொள்ளாமல் இன்றும் பெற்றோர் பார்த்து செய்தித்த திருமண உறவு உடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்….

தவறான உறவுகளை தேடி செல்லவும் இல்லை அவர்கள் தங்களது பிள்ளைகளை அதுபோன்று வளர்ப்பதும் இல்லை…..

இன்றைய காலகட்டம் கெட்டுப் போய்விட்டது ஏனெனில் ஒவ்வொருவரின் கைகளிலும் சமூக வலைதளங்களும் ஆண்ட்ராய்டு போணும் அனைத்தையும் கற்றுக் கொடுக்கின்றது.

அதனால் காதல் பெரிதா காமம் பெரிதா என்று கேட்டால் காமம் மட்டும்தான் பெரிது…..

அதற்காக குடும்பத்தைப் பற்றி கவலைப்படுவது இல்லை யாரும் ஏன் சொந்த குடும்பத்தை கெடுப்பதற்கு கூட அஞ்சுவதில்லை…..

Read Previous

குறட்டைக்கு குட் பாய்.. குறட்டை பிரச்சனையை தீர்க்கும் தும்பை இலையின் மருத்துவ பலன்கள்..!!

Read Next

பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள்..!! அவர்கள் இல்லாமல் உங்களுக்கு அடையாளம் என்பதே இல்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular