
படித்ததில் பிடித்தது…
மௌனத்தின் மொழிகள்
எப்போதும்
கனம் நிறைந்தவை… 🖤🥀
ஓயாமல் பேசிக் கொண்டிருந்த
ஒருவர் திடீரென மௌன மொழியை
தேர்ந்தெடுக்கும் போது…
அவர்கள் நம்மை
பற்றி என்ன நினைக்கிறார்
அந்த அமைதியின்
அர்த்தம் தான் என்ன?
ஏன் திடீரென நம்மோடு
பேசுவதேயே
நிறுத்தி விட்டார்..
ஒரு வேளை
நம்மை தவறாக
புரிந்து கொண்டாரோ. ..
இப்படி நமக்குள்
ஆயிரம்
கேள்விகள் எழும்…
ஆனால் பதில் தான்
கிடைக்காது..
அந்த பதிலை எதிர் பார்க்கும்
மனமானது
கனத்துக் கிடக்கும்… 🖤🖤🥀
மௌனத்தின்_மொழி_வலியது … 🤫