
நிறைய பெண்கள் ஆண்களை தப்பாகவே நினைத்து இருக்கிறார்கள்.
ஓரு விஷயம் ஒரு ஆண் வெறும் உட`லுறவுக்காக மட்டுமே திருமணம் செய்து கொள்வது இல்லை…
தாய்க்கு பின் உண்மையான அன்பையும் அரவணைப்பையும் எதிர்பார்ப்பது மனைவியிடம் மட்டுமே!!
உட`லுறவு மட்டுமே அவனை திருப்தி படுத்தாது… உட`லுறவு தான் முக்கியம் என்றால் அவன் தாசியிடம் போயிருப்பானே???
எதற்காக திருமணம் செய்ய வேண்டும்… தாய்க்கு பின் உண்மையான அன்பை காட்டும் பெண்.. அவர் தான் மனைவி..அதை தான் ஆண் எதிர்பார்க்கிறான்.
உண்மையான ஆண்கள் இன்னும் எதையும் எதிர்பார்க்காமல் தங்கள் மனைவிக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் வெளியில் அவமானப்பட்டு கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.