
கர்நாடகா பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வந்த நிலையில் வீட்டின் அருகாமையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார் இந்த நிலையில் தினமும் ராபிடோ பைக் அல்லது ஆட்டோவில் தனது அலுவலகத்திற்கு செல்வது வழக்கம், இந்த நிலையில் இன்று ராபிடோ பைக் டாக்ஸி ஒன்றை முன் பகுதிக்கு செய்துள்ளார்.
மேலும் சற்று நேரத்தில் வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை பிக்கப் செய்வதற்காக வந்துள்ளார், இந்த ராபிடோ பைக் டாக்ஸிவுடன் சென்ற அந்த பெண் ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தி அந்த பெண்ணிடம் பாலியல் கொடுமை செய்துள்ளார். அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபரை பல்லாார் என்று இரண்டு அறை கன்னத்தில் விட்ட அந்த பெண் சற்று நேரத்திலேயே காவல்துறை உதவினால் பாதுகாப்பாக நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளார்.