பட்டாசு ஆலை விபத்து – 2 பேர் கைது..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று பட்டாசு ஆலை விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசி கங்கர்செவல் கிராமத்தில் உள்ள விக்டோரியா பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில், ஆலை ஊழியர்கள் முத்தம்மாள், கணேசன், ராஜா ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலையின் உரிமையாளர் ராஜேந்திர ராஜா, ஆலை போர்மேன் சக்கையா ஆகிய இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read Previous

கோர விபத்து.. 21 பேர் பலி..!!

Read Next

மூலக்கடையில் மின்சாரம் தாக்கி மரம் ஏறும் தொழிலாளி பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular