பணம் இரட்டிப்பாக பூஜை.. ரூ.2 கோடி மோசடி செய்தவர்கள் கைது..!! போலீசார் விசாரணை..!!

பணம் இரட்டிப்பாக பூஜை.. ரூ.2 கோடி மோசடி செய்தவர்கள் கைது..!! போலீசார் விசாரணை..!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே புங்கவர் நத்தத்தைச் சேர்ந்த போலிச்சாமியார் பாலசுப்பிரமணியன் (63) என்பவர் மக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார். இவரும், அவரது மகன் அய்யாதுரை (27) என்பவரும் சேர்ந்து, பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று, வீட்டில் உள்ள பணத்தை இரட்டிப்பாக்க சிறப்பு பூஜை நடத்துவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய மக்களும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இதனைப் பயன்படுத்தி ரூ.2.29 கோடி மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Read Previous

தடகள வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை..!! 20 பேர் கைது..!! 62 பேர் மீது புகார்..!!

Read Next

தினமும் ஒரு கிளாஸ் பெருங்காயத் தண்ணீர் குடிச்சா உடம்பில் என்ன நடக்கும் தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular