இன்றைய காலங்களில் நவீன அறிவை கொண்டு பணம் மற்றும் தங்களின் அறிவு சார்ந்த செயல்களை கொள்ளையடித்து வருகின்றனர்.
அப்படி இருக்கும் பட்சத்தில் மருத்துவர்கள், இன்ஜினியர்கள் என குறிவைத்து டார்க் வெப் டிஜிட்டல் பண மோசடி கும்பல் களமிறங்கியுள்ளது, தொழில் பயன்ப்பாடு whatsapp மற்றும் மின்னஞ்சல் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி பணம் பறித்து வருகின்றனர், அல்லது நாங்கள் சைபர் கிரைம் போலீஸ் என்று அவர்களை மிரட்டி டாப் சீக்ரெட் போலி ஆவணங்களை அனுப்பி கைது செய்ய உள்ளோம் என்று பயப்படுத்தும் வகையில் உள்ளனர், மேலும் பணம் மோசடி செய்யும் வகையில் அவர்களுக்கு அபராதம் என்ற வகையில் அவர்களின் பணத்தை மோசடி செய்வதாகவும் காவல்துறை மருத்துவர் மற்றும் இன்ஜினியர்கள் பொதுமக்களை எச்சரித்து உள்ளனர்..!!