பணவரவை தரும் இரண்டு வரி குபேர மந்திரம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!
பண வரவை தரும் இரண்டு வரி குபேர மந்திரம் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். எவ்வளவு பணம் வந்தாலும் போகும் இடம் தெரியவே இல்லை செலவுகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பணவரவை எவ்வாறு தக்க வைத்துக் கொள்வது மற்றும் பணவரவை தரவும்..அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று புலம்புபவர்களுக்கு இது ஒரு தீர்வு.
பண வரவை தரும் இரண்டு வரி குபேர மந்திரம் இந்த மந்திரத்தை வியாழக்கிழமை அன்று உச்சரிக்க வேண்டும் நேரம் காலை 6 மணிக்கு அல்லது மாலை 6:00 மணிக்கு குறிப்பாக காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த மந்திரத்தை உச்சரிப்பது இரட்டிப்பு பலனை கொடுக்கும் .அந்த வாசம் நம்முடைய மனதை முதலில் அமைதிப்படுத்துவிடும். பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்திடம் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு இந்த இரண்டு வரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் உங்களுக்காக பண கஷ்டத்தை தீர்க்கும் குபேர மந்திரம் இதோ. “ஓம் நமோ நமசிவாய சர்வ குபேர வசி வசி பசி ஓம்”. கூடுமானவரை தினம் தோறும் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்துவிட்டு தினசரி வேலையை தொடங்குங்கள் எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டமாக இருந்தாலும் அது சரி ஆகிவிடும். அப்பேர்ப்பட்ட சக்தி இந்த மந்திரத்துக்கு உண்டு.




