பணி அழுத்தம்: தனியார் ஊழியர் தற்கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!
உ.பி.யில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், பணி அழுத்தம் காரணமாக உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தருண் சக்சேனா (42) தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன், அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், “கடந்த 2 மாதங்களாக கடினமான இலக்குகளை அடையுமாறு நிறுவனம் அழுத்தம் கொடுத்தது, சம்பளம் பிடித்தம் செய்வதாக மிரட்டியது. சிந்திக்கும் திறனை இழந்துவிட்டேன். நான் போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.