தற்சமயம் பாரிசில் நடந்து கொண்டிருக்கிற பாரா ஒலிம்பிக் போட்டிகள் பதக்கம் என்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்..
பாரிஸ் பாரா ஒலிம்பிக்சில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் பேட்மிட்டனில் வெள்ளி வென்ற சுகாஸ் எத்திராஜ் மற்றும் வில்வத்தை குழு போட்டியில் வெண்கலம் என்ற ஷூத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் ஆகியோருக்கும் வில்வித்தையில் தங்கம் என்று சுமித் ஆகியோரை பிரதமர் தனது ஸ்தலத்தில் பாராட்டியுள்ளார், இவர்களின் வெற்றியை கண்டு நாடுமே பெருமை கொள்வதாக அவர் வாழ்த்தி உள்ளார், மேலும் இந்தியாவில் இது போன்ற வீரர்கள் இருப்பதனால் இந்தியாவிற்கு பெருமை என்றும் இன்னும் பல இளைஞர்கள் இது போல் சாதிக்க வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு ஊக்கம் தர வேண்டிய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பெரிதும் பெருமிதமாக பேசி உள்ளார்…!!