
நம் முன்னோர்களின் காலகட்டத்திலிருந்து ஆசீர்வாதம் செய்யும்போது 16 பெற்று பெருவாழ்வு வாழ்க என்று ஆசீர்வாதம் செய்து வாழ்த்துவார்கள். அந்த பதினாறு பெயர்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
நன்மக்கள்
செல்வம்
அழகு
நோயின்மை
இளமை
கல்வி
வாழ்நாள்
நல்வினை
பெருமை
துணிவு
வலிமை
வெற்றி
நல்லுணர்வு
புகழ்
நகர்ச்சி
நல்ல நண்பன்
இவை அனைத்தும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வதுதான் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதன் அர்த்தம்.