பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா நீங்கள்?.. இதோ இது உங்களுக்கு தான்.! உடனே அப்ளை செய்யுங்கள்..!!

கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 168 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Armoured Vehicles Nigam

பதவி பெயர்: Trade Apprentice

கல்வித்தகுதி: 10th/ ITI

சம்பளம்: Rs. 7,700 – 8,050

வயதுவரம்பு: 15 – 24

Years கடைசி தேதி: ஜூன் 14

கூடுதல் விவரம் அறிய: www.avnl.co.in https://avnl.co.in/assets/docs/hvfta.pdf

Read Previous

மாதம் 1,36,100 சம்பளத்தில் தடவியாள் துறையில் வேலை..!உடனே அப்ளை செய்யுங்கள்..!!

Read Next

எந்த நேரம் பார்த்தாலும் டார்ச்சர் செய்த கணவன்..! மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள்..!பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular