பனைமர விதைகள் சேகரிக்கும் பணி தீவிரம்..!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் படை விதைகள் வைப்பதன் மூலம் நாட்டின் நீர் ஓட்டத்தை மேம்படுத்தும் வகையிலும் இயற்கையை பாதுகாக்கும் வகையிலும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவை குழுக்கள் நடத்தி வருகிறது…

பனை இருந்தால் படையும் வெல்லும் என்ற பழமொழி உண்டு பனைமரம் நாட்டின் ஆதாரமாகும் பனைமரம் இருப்பதன் மூலம் பூமியில் நீர் வளர்ச்சி மற்றும் இயற்கை மாசுபாடு இன்று இருப்பதாக அறிவியல் ரீதியாகவும் முதியவர்கள் அனுபவத்திலும் கூறுவது உண்டு, அப்படி இருக்கும் பட்சத்தில் நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் உமா அவர்கள் தலைமையில் காவேரி பகுதியில் ஒரு லட்சத்திற்கு மேலான பண விதைகள் நட வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், தன்னார்வலர்கள் சமூக சேவையாளர்கள் மற்றும் பள்ளி கல்வி குழுக்கள் என பலரும் இணைந்து நேற்று ஒரு லட்சத்திற்கு மேலான பனை விதைகளை சேகரித்தனர், மேலும் இதன் மூலம் காவேரி நீர் பகுதிகளில் பனைமர நீங்கள் ஓட வேண்டும் என்றும் அதன் மூலம் வரும் பனை மரங்கள் தமிழகத்திற்கும் நாமக்கல் மாவட்டத்திற்கும் இயற்கை வளத்தை பாதுகாக்க உதவும் என்றும் கூறியுள்ளனர்..!!

Read Previous

ஆந்திராவில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட வேன்..!!

Read Next

குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்தியாவில்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular