
Oplus_131072
பனை வெல்லத்தின் அளவில்லா ஆரோக்கிய நன்மைகள்..!! கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!
பனைவெல்லம் இது தேநீர் காபிக்கு மாற்றாக சுக்கு காபி செய்ய உதவும். மற்றும் உடல் சூட்டை அகற்ற உதவும். மற்றும் ரத்த அழுத்தத்தை தடுக்க இது மிகவும் உதவுகிறது. பனைவெல்லம் சாப்பிடுவதால் இதயத்தை வலுவடைய செய்கிறது. மற்றும் இரும்பு சத்து பித்தத்தை அகற்றுகிறது.
சொறி சிரங்கு ஜலதோஷம் உள்ளவர்கள் கண்டிப்பாக இவற்றை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடலாம். வெள்ளை குளுக்கோஸ் ஆனது மெலிந்து தேய்ந்து வாடிய குழந்தைகளின் உடலை சீராக்கும். மற்றும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி ஈறுகளில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுக்கவும் பற்களின் பழுப்பை மாற்றவும் இது ஏதுவாகும். கருவுற்ற பெண்களுக்கும், மகப்பேறு பெற்ற தாய்மார்களுக்கும் ஏற்ற உணவாக இது இருக்கிறது.
ஜீரம் மற்றும் நீர்க்கட்டு முதலிய வியாதி உடையவர்களுக்கு உணவு மிகவும் எளிதில் சீரழித்து ரத்தத்துடன் கலக்க பனைவெல்லம் உதவுகிறது. இங்கனம் பனை மரத்திலிருந்து வெள்ளம் தவிர 821 பயன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி நெஞ்செலும்பு தள்ளிய குழந்தைகளுக்கு சிறந்த பாதுகாப்பு உணவாக இது திகழ்கிறது.