
- பன்னீர் மரத்தின் பயன்கள் :
* பன்னீர் மரத்தின் இலைகள் தலைவலி, கை கால் வலி, போன்றவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.
* பன்னீர் பூக்கள் மிகுந்த மணத்துடன் இருப்பதால் பலர் இந்த பூக்களை எண்ணெயில் கலந்து தலைக்கு தேய்த்து கொள்கிறார்கள்.
* இந்த மரங்களின் அடிமரக் கட்டைகள், பலகைகள், கம்புகள், வேர்க் கட்டைகள் போன்றவை மரச் சாமான்கள், மீன்பிடி தூண்டில் கழிகள், பறவைகள் பிடிப்பதற்கான வலைகளில் பிடிக்க பயன்படுகிறது. இதன் இலைகள் பெரிதாக உள்ளதால், உணவு பரிமாறுவதற்கும் இது பயன்படுகிறது.
* கருப்பு நிற சாயமும் இந்த இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
* இந்த மரங்களின் அடிமரக் கட்டைகள், பலகைகள், கம்புகள், வேர்க் கட்டைகள் போன்றவை மரச் சாமான்கள், மீன்பிடி தூண்டில் கழிகள், பறவைகள் பிடிப்பதற்கான வலைகளில் பொருத்தும் கைப்பிடிகள், துடுப்புகள் போன்றவை செய்ய பயன்படுகிறது.