பயங்கர விபத்து..!! பிக்-அப் வாகனம் கவிழ்ந்து 18 பேர் பலி..!! கதரும் உறவினர்கள்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று (மே 20) பிக்-அப் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கவர்தா மாவட்டம் பஹ்பானி கிராமம் அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 8 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அவர்களை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பம் குறித்து தகவல் அறிந்த சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் விஜய் சர்மா, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Read Previous

தமிழகத்தில் தொடர் மழை..!! சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..!!

Read Next

கரும்பு சாறை இவர்கள் சாப்பிட்டால் அவ்வளவு தான்..!! நினைத்து கூட பார்க்க வேண்டாம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular