பரபரப்பு..!! தமிழக பாஜக பிரமுகர் மீது குண்டர் சட்டம்..!!

நெல்லை திம்மராஜாபுரத்தில் அரசு பேருந்து ஒன்றில் பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர் அக்கட்சியின் சின்னத்தை ஓட்ட முயன்றுள்ளார். இந்த நிலையில் அதனை தடுக்க முயன்ற நடத்துனர் பாஸ்கர் மற்றும் ஓட்டுனர் சுப்பிரமணியன் ஆகியோரை தான் மறைத்து வைத்திருந்த சோடா பாட்டிலால் தாக்கியுள்ளார்.

இதனை அடுத்து கடந்த 13 ஆம் தேதி மருதுபாண்டியை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

மகளை ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து கொலை செய்த தந்தை..!!

Read Next

மணமகன் முகத்தில் விழுந்த பட்டாசு..!! வைரலாகி வரும் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular