
பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்குவதற்கு இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!
நாம் அனைவரும் அடுத்தவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க வேண்டும் அழகாக பேச வேண்டும் என்றுதான் நினைப்போம். ஆனால் ஒரு சிலருக்கு பேச நினைத்தாலும் அதை தடுப்பது அவர்களின் வாயில் ஏற்படும் துர்நாற்றமும் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையும்தான். இது அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கிறது. மஞ்சள் கறைகளை எப்படி போக்குவது? மற்றும் துர்நாற்றத்தை எப்படி போக்குவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பல் துலக்கும் பேஸ்டுடன் இரண்டு சொட்டு லெமன் சாறு சேர்த்து பல் துலக்குதல் மூலம் வாயில் உள்ள துர்நாற்றம் நீங்கும். பேக்கிங் சோடாவை பற்களின் தேய்ப்பதன் மூலம் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு ஆயுள் புல்லிங் செய்வதன் மூலம் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்குவது மட்டுமின்றி வாய் துர்நாற்றமும் நீங்கும்.