பற்கள் பிடுங்கிய பல்வீர் சிங் – ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்..!!

நெல்லை அம்பா அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கானது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. பின்னர் இவர்கள் மீது திருநெல்வேலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் உட்பட 15 காவல்துறையினருக்கு ஜாமீன் வழங்கி நெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read Previous

வசூல் சாதனை படைத்த தமிழக பதிவுத்துறை..!!

Read Next

ராமர் கோவிலை இடிப்போம் – முதிவர் சூளுரை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular