முடக்கத்தான் கீரையில் உள்ள அற்புதமான பயன்கள்..!!
முடக்கத்தான் என்பது வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒருவகை கீரை. இதன் இலை துவப்பு சுவையுடையது. முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும் உப்பும் சேர்த்து துவையல் அரைத்து தொடு கூட்ட கப்பை பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். இந்நிலையில் முடக்கத்தான் கீரையில் உள்ள பயன்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
முடக்கத்தான் கீரையில் உள்ள பயன்கள். முடக்கத்தான் கீரை இது தோல் வியாதிகளை குணமாக்கும் மற்றும் மூல நோய் சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து விடுபட இது ஒரு நல்ல மருந்து. மாதவிடாய் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கும். விரை வீக்கம் குணமாகும். புற்றுநோயின் கடுமையான தன்மையை குறைக்க இதை முடக்கத்தான் கீரை உதவுகிறது. அது மட்டும் வெற்றி பலரும் மூட்டு வலியால் அவதிப்படுவீர்கள் இதை முடக்கத்தான் கீரை இதுக்கு ஒரு சிறந்த தீர்வாகும். அது மட்டும் வெற்றி முடக்கத்தான் கீரை வாத நோய்களுக்கு நல்ல தீர்வாக இருக்கு. இத முடக்கத்தான் கீரையில் உள்ள வைட்டமிட்டுகளும் தாது உப்புகளும் இருக்கின்றன. இதை உணவுல தொடர்பு சேர்த்துட்டு வந்தால் மலச்சிக்கல் மூல நோய்கள் மற்றும் கரப்பான் மற்றும் பாதவாத போன்ற நோய்களுக்கு குணமாக சிறந்த மருந்து.