
சென்னை பல்லாவரத்தை சார்ந்த சாதாரண மிடில் கிளாஸ் பொண்ணு தான் சமந்தா, இவர் ஆரம்பகாலத்தில் படம் நடிக்க வாய்ப்பு வேண்டி பல சினிமா கம்பெனியில் ஏறி இறங்கினான்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை தான் நடிகர் சமந்தா இவருக்கு தனி ரசிகர் பட்டாளமும் உண்டு, இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகள் படம் நடித்து வருகிறார், இவரின் கிளாமர் பாடலுக்கு ரசிகர் பட்டாளமே அடிமையாகி மும், இந்த நிலையில் நடிகை சமந்தாவை பற்றி செய்யாறு பாலு கூறியுள்ளார், இவரின் ஆரம்பகாலம் நிராகரிக்கவும் மணிரத்னம் படத்தில் வாய்பு கிடைத்தும் சமந்தாவிற்க்கு முகபாவனை சரியில்லை என்று நிராகரித்துள்ளார்..!!