
பல நோய்களுக்கான ஒரே மருந்து இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
இந்த நவீன காலகட்டத்தில் உலகம் மற்றும் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி அடைகிறதோ அதே அளவு தான் நோய்களும் வளர்ச்சி அடைகிறது. இந்நிலையில், பல நோய்களுக்கான மருந்து ஒன்றை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வெந்தயம் கால் கிலோ ஓமம் 100 கிராம் மற்றும் கருஞ்சீரகம் 50 கிராம் இந்த பொருட்களை தனியாக கருகாமல் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி கொடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இதனை வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து இரவு நேரத்தில் குடிக்க வேண்டும். இதை சாப்பிட்ட பின்பு எந்த ஒரு உணவும் சாப்பிடக்கூடாது. தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்கழிவுகளும் மலம் மற்றும் சிறுநீர் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்ட ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது. இருதயம் சீராக இயங்குகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்பட்டு அழகான சருமத்தை பெற முடிகிறது. கண்பார்வை தெளிவாக இருக்கிறது. நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது. பொதுவாகவே மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக இது இருக்கும்.