பள்ளி குழந்தைகளை வாகனத்தோடு எரிக்க முயன்ற கும்பல்..!!
தலித், பழங்குடி மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை உள்ஒதுக்கீடு செய்ய மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. அவ்வாறு, பீகாரில் நடந்த போராட்டத்தில், குழந்தைகள் சென்ற பள்ளி பேருந்தை கும்பல் ஒன்று கொளுத்த முயற்சித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சரியான நேரத்தில் அந்த கும்பலை காவல்துறை தடுத்து நிறுத்தியது. இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பள்ளி குழந்தைகளை வாகனத்தோடு எரிக்க முயன்ற கும்பல்… pic.twitter.com/QY9rRtbAZ3
— Tamil Yugam (@TamilYugamNewz) August 21, 2024