பள்ளி சென்ற குழந்தைக்கு நேர்ந்த சோகம்..!!பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி..!!

நீலகிரி மாவட்டம் கூக்கல் தொரை பகுதியில் பள்ளி பேருந்தின் அடியில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எல்.கே.ஜி படிக்கும் சிறுமி லயா, இன்று மாலை பள்ளி பேருந்தில் இருந்து இறங்கி, நடந்து செல்லும் போது, பேருந்தை ஓட்டுநர் பின்பக்கமாக இயக்கியபோது சக்கரத்தில் சிக்கி சிறுமி உயிரிழந்துள்ளார். தப்பி ஓடிய ஓட்டுநர் தியாகராஜனை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியின் உடலை மீட்ட கோத்தகிரி போலீசார், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

Read Previous

அம்மாடி! ரூ.490 கோடியில் நடந்த பிரம்மாண்ட திருமணம்..!!

Read Next

மறந்தும் கூட வாழைப்பழத்துடன் இவற்றை சேர்த்து சாப்பிடாதீர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular