பள்ளி மாணவனுடன் தவறான உறவு..!! ஆசிரியை கைது..!! போலீஸ் விசாரணை..!!
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த அலிசன் ஹேவ்மேன்-நீட்ராக் (43) பள்ளிக்கூட ஆசிரியை ஆவார். இவர் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து 18 வயதுக்கு குறைவான மாணவர் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தவறான தொடர்பில் இருந்தார். இந்நிலையில் மிக அண்மையில் அலிசான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் எப்படி வெளியில் தெரிந்தது என்பது குறித்த தகவல் போலீசார் வெளியிடவில்லை. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலிசன் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.