
நாமக்கல் மாவட்டம் எருமை படி அருகே பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு தகராறு ஏற்பட ஒரு மாணவன் தலையில் அடிபட்டுள்ளது அவனை மருத்துவமனை அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி உயிரிழந்துள்ளார்..
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி பகுதியில் உள்ள வரகூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் ஆகாஷ் (16) மற்றும் ரித்திக் (16) இருவருக்கும் தகராறு ஏற்பட இதில் நவடிப்பட்டியை சேர்ந்த ஆகாஷுக்கு தலையில் அடிபட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து தீவிர சிகிச்சை அளித்த போது பலனின்றி உயிரிழந்துள்ளார், பள்ளியில் மற்றும் ரித்திக் என்ற மாணவனையும் போலீசர்கள் விசாரித்து வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!