பள்ளி மாணவிகளுக்காக புதிய உத்தரவு – மாநில அரசின் அதிரடி நடவடிக்கை..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவிகளுக்கு நடத்தப்படும் கோச்சி வகுப்புகளை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என மாநில அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மாலை நேர வகுப்பு:

இந்தியாவில் சமீப காலமாக பாலியல் ரீதியான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாணவிகளின் நலன் காக்கும் நோக்கில் உத்தரப்பிரதேச அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது உத்திர பிரதேசம் மாநிலத்தில் இயங்கி வரும் கோச்சிங் வகுப்புகளை விரைந்து முடிக்க வேண்டும். என நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி முடிந்து மாலை நேரத்தில் மாணவிகள் அதிக அளவில் கோச்சிங் வகுப்புகளுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த வகுப்புகளை விரைந்து முடித்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் மாணவிகள் வீடி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் ஈவ்டீசிங் போன்றவற்றை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உ பி அரசு விளக்கம் அளித்துள்ளது.

Read Previous

‘விஷால் 34’ விரைவில் வெளியாகிறது டைட்டில்..!!

Read Next

தமிழகத்தில் புகைப்படம் இல்லா சாதி சான்றிதழ் செல்லுமா?.. அதிகாரி விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular