
உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள பள்ளி முதல்வரும், பெண் ஆசிரியரும் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவரும் முதல்வர் அறையில் கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளனர். இது எப்போது நடந்தது? என்பது குறித்த தகவல் தெரியவில்லை. இந்த வீடியோ நேற்று (ஜூலை 7) சமூக வலைதளங்களில் வைரலானது. குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இப்படிச் செய்வதாக என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.