பழங்களில் உள்ள பயன்களை கட்டாயமாக அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..!!

பழங்களில் உள்ள பயன்களை கட்டாயமாக அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..!!
தெரிந்துகொண்டு தினமும் ஒரு பழத்தை யாவது சாப்பிடுவதற்கு முயலுங்கள்..!!

ஆப்பிள்:

மூளை செல்களை அழியாமல் பாதுகாக்கிறது. மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது.

ஆரஞ்சு:

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதற்கும் இது மிகவும் உதவுகிறது.

மாதுளை:

மாதுளை மூலம் நோய்க்கு ஒரு முக்கிய மருந்தாக செயல்படுகிறது. மற்றும் மார்பக புற்றுநோய் பெண்களுக்கு ஆன தீர்வு இந்த மாதுளை எனவே தினமும் சிறிதளவு மாதுளையாவது எடுத்துக்கொள்ள முயலுங்கள்.

எலுமிச்சை:

மூட்டு வலி உடல் தசை வலி போக்கும் இந்த எலுமிச்சை. மற்றும் இதன் சாறு உடலை மென்மையாக பளபளப்பாக மாற்றுவதற்கு உதவுகிறது.

அன்னாசி:

அன்னாசி பழம் சிறுநீரக கற்களை கரைப்பதற்கு மிகவும் உதவுகிறது. உடல் எடையை நினைப்பவர்கள் அன்னாசி பழத்தை உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் விரைவாக தொப்பையை குறைக்கலாம்.

சப்போட்டா:

சப்போட்டா பித்தத்தை போக்குவதற்கு மிகவும் உதவுகிறது. மற்றும் இது ஆரம்பநிலை காச நோய்க்கு மருந்தாகவும் செயல்படுகிறது. எனவே அனைவரும் தினமும் சிறிதளவு ஏதாவது ஒரு பழங்களையாவது உட்கொள்வதற்கு பழகுங்கள் இன்னும் சிலர் பழங்கள் என்றால் எனக்கு பிடிக்காது என்று சொல்லிக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. ஆனால் தினமும் ஒரு பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் பல நோய்களிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

Read Previous

வெற்றிலையில் இவ்வளவு ஆரோக்கிய பலன்கள் இருக்கிறதா..?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே ..!!

Read Next

மணி பிளான்ட் வீட்டில் வளர்ப்பது எதற்காக..?? மற்றும் இதன் அறிவியல் காரணம் என்ன..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular