பழங்களில் ஏன் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது தெரியுமா இது தெரிஞ்சா பழமே வாங்க மாட்டீங்க..!!

பழங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களின் காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்…

மார்க்கெட் களில் விற்பனை செய்யப்படும் பழங்களில் குறிப்பாக ஆப்பில் ஆரஞ்சு போன்ற பழங்களில் பெரும்பாலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அது எதற்காக என நீங்கள் நினைத்தது உண்டா பளபளப்பாக இருக்கும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பலன்கள் நம்மில் பலரும் வாங்கி செல்வார்கள் ஆனால் உண்மையில் எதற்காக இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது என்பது குறித்து யாரும் அறிவதில்லை..

பழங்களில் ஒட்டப்படும் இந்த ஸ்டிக்கர் உண்மையில் விலையுடனோ தரத்துடனும் தொடர்புடையது கிடையாது என்றால் நம்ப முடிகிறதா இது ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளது. ஸ்டிக்கரில் குறிப்பிட்டுள்ள எண்களை பொறுத்து இந்த பழங்கள் இயற்கை முறையில் விளைந்ததா பூச்சிக்கொல்லி மருந்துகளால் பயிரிடப்பட்டதா மரபணு மாற்றம் செய்யப்பட்டதா என்பதை கண்டறியலாம். ஆப்பிள் பழங்களில் பெரும்பாலும் நாலு இலக்க எண்கள் இடம்பெற்று இருக்கும், உதாரணத்திற்கு 4126, 4839, போன்ற எண்கள் ஆப்பிள்களில் இருந்தால் இதை பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்கள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்டு இருக்கும். இந்த வரிசையில் எண்கள் கொண்ட பலன்கள் விளையும் போது நோய் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க பூச்சிக்கொல்லி அதிகம் பயன்படுத்தியிருப்பார்கள். இதனால் பழங்களை நன்கு கழுவி சாப்பிட வேண்டும். சந்தையில் கிடைக்கும் அனைத்து பழங்களும் இயற்கையானவை கிடையாது. சில பழங்கள் மரபணு மாற்றம் மாற்றும் மூலம் உருவாக்கப்படுகிறது. அவை மற்ற பழங்களை விட சற்று விலை அதிகமாகவும் இருக்கும் இது ஐந்து இலக்க எண்களை கொண்டு எட்டாம் எண்ணில் தொடங்கும் என் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை.. உதாரணத்திற்கு 84569 என்ற எண்ணில் ஆரம்பிக்கும். ஒன்பது என தொடங்கும் எங்களுடன் இருக்கும் ஆப்பிள்கள் இயற்கை முறையில் விளைந்தவையாக இருக்கும் பழங்களின் விளைச்சலுக்கு பூச்சிக்கொல்லியோ, ரசாயன உரங்களோ பயன்படுத்தப்படாமல் இருக்கும் இந்த நிலையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்கள் வாங்கும்போது கவனமாக வாங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!

Read Previous

வீட்டு முன்பு பப்பாளி மரம் வளர்க்கலாமா வளர்த்தால் வாஸ்துபடி என்ன நடக்கும்..!!

Read Next

ஆண்களை விட பெண்களுக்கு அதிக ஆபத்து புத்தாண்டில் நீங்கள் செய்யும் ஆக சிறந்த செயல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular