பழங்குடியின நீதிபதி ஸ்ரீபதிக்கு தமிழிசை வாழ்த்து..!!

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின உரிமையியல் நீதிபதியான ஸ்ரீபதி தெலங்கானா ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்தார். அவரது பதிவில், தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின உரிமையியல் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரி ஸ்ரீபதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள். நீதித்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி சாமானிய பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

Read Previous

BREAKING: வெற்றி துரைசாமியின் உடல் தகனம்..!!

Read Next

பெற்றோரை கைவிட்டால் 3 வருடம் சிறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular