பழனி அருகே குறைதீர் கூட்டத்தில் மக்கள் தர்ணா.!!

பழனி அருகே குறைத்தீட்டு கூட்டத்தில் மக்கள் தர்னாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..

பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆகஸ்ட் 27 நடைபெற்ற குறைதீர்க்க கூட்டத்தில் மக்கள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு வந்தனர், சுமார் 1500 ஏக்கர் ழ
விவசாய நிலங்களை கையகப்படுத்தி வைத்திருந்த சூழலில் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கே இலவசமாக நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது, அந்த நிலங்களுக்கு முறையாக பட்டா வழங்கவில்லை என்றும் ஈ சேவை மையத்தில் பட்டா இருந்தும் அதற்கு மாற்றப்பட்ட வாங்க முடியவில்லை என்றும் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர், மேலும் பழனி கோட்டாட்சியின் விவசாயிகளிடம் இதற்கான மேல் நடவடிக்கை தமிழக அரசிடம் பேசி விரைவில் பட்டா மாற்றுதல் மற்றும் பட்டா வழங்குவதற்கான முழு முயற்சி நடக்கும் என்றும் பேசியதில் விவசாயிகள் சம்மதம் தெரிவித்து தர்ணாவை முடக்கினர் மேலும் விவசாயிகள் தங்களின் கோரிக்கை முடிவை பழனி கோட்டாட்சியரிடம் வந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவி அமைதியானது..!!

Read Previous

திமுக எம்பி ஜெகத் ராட்சகனுக்கு அமலாக்கத்துறை அதிரடி உத்தரவு..!!

Read Next

மது அருந்துவதனால் ஏற்படும் தீமைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular