பழனி கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தீபாவளியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தொடர்ந்து படிப்பாதை, வின்ச், ரோப் கார் ஆகியவற்றின் மூலம் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பாதுகாப்புக்காக தேவஸ்தானம் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய தினம் இந்த ஆண்டிற்க்கான கந்த சஷ்டி விழா பகல் 12 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Read Previous

கேப்டன் விஜயகாந்தின் தீபாவளி வைரல் புகைப்படம்..!!

Read Next

ரகசிய கேமரா இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular