பழைய கதை தான் ஆனால் இப்போதும் படித்ததும் கண்ணீர் வரவழைக்கும் பதிவு..!!

பழைய கதை தான் ஆனால் இப்போதும் படித்ததும் கண்ணீர் வரவழைக்கும் பதிவு..!!

பையன்
ஒரு கண்ணு தெரியாத
பெண்ணை லவ்
பண்ணினான்.
அந்த பெண்
“என்னை கை விடமாட்டியே”
என்று கேட்டாள் .
அவன்”நிச்சியமாக
உன்னை கல்யாணம்
செய்து கொள்வேன்”
என்று சொன்னான் .
ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன்
நடந்து பார்வை வந்துவிட்டது .
அப்போ பையன் கேட்டான்”
இப்போ கல்யாணம்
செய்து கொள்ளலாமா”?
அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி .
அந்த
பையனுக்கு பார்வை இல்லை.
அதனால அந்த பெண் கல்யாணம்
பண்ணிக்க
முடியாது என்று சொல்லிவிட்டாள்.
சிறுது தூரம் சென்ற
பிறகு அவன் அவளிடம்
சொன்னான் .

“என்னை கல்யாணம்
செய்யவில்லை என்றாலும்
பரவாயில்லை என்னுடைய
இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ” என்று..

Read Previous

இப்பல்லாம் நிறைய பேருக்கு கல்யாணம் ஆகறதே பெரிய குதிரை கொம்பா போயிடுச்சு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

மிட்நைட்டில் தூங்குவதால் ஏற்படும் பிரச்சினைகள்..!! இனிமே இப்டி பண்ணாதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular