பவர் வாக் என்றால் என்ன உடல் எடையை குறைப்பதற்கு அது ஏன் பயனுள்ளதாக இருக்கிறது என்று இங்கு பார்க்கலாம்…
நடைப்பயிற்சியில் ஒருவித எளிதான உடற்பயிற்சியாகும் இது ஒரே நேரத்தில் பல நன்மைகளை வழங்கும் உடற்பயிற்சி அதுவும் குறிப்பாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்க விரும்புபவர்கள் தினமும் சிறிது நேரம் நடைபெற்று செய்தல் மூலம் தங்களது உடற்பயிற்சி பயணத்தை தொடங்குவதற்கு இது சிறந்தது என்று கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த ஒன்று, நடைப்பயிற்சியில் பல்வேறு வகையான நடைப்பேச்சியில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா இது மட்டும் இன்றி இவைகள் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது, அவற்றில் ஒன்றுதான் பவர் வாக்கிங் இந்த வாக்கின் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இத்தகைய சூழ்நிலையில் பவர் வாக்கிங் உங்கள் உடல் எடையை குறைக்கும் மாடிப்படிகளில் ஏறி இறங்குவதும் அல்லது மலைப்பகுதியில் ஏறி இறங்குவதும் பவர் வாக்கிங் என்று கூறுகின்றனர் மூலமும் அல்லது மலைப்பகுதியில் ஏறி இறங்குவதன் மூலமும் உங்களது உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும், இதன் மூலம் விரைவில் உடல் எடை குறையும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்..!!




