பஸ்ஸில் தீ.. ஒருவர் உயிரிழப்பு..!! நூழிலையில் தப்பிய 51 பயணிகள்..!!

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மஹா கும்பமேளாவிற்கு சென்றுவிட்டு திரும்பிய பேருந்து தீப்பிடித்து எரிந்தது. ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்லீப்பர் கோச் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் நடந்த விபத்தில் 51 பயணிகள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பேருந்தில் இருந்து குதித்து தப்பினர்.  நாகௌரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார். 3 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Read Previous

விகடன் இணையதளம் முடக்கம்..!! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

Read Next

மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்தவர் கைது..!! போலீசார் தீவிர விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular