பஸ் கடைசி சீட்டில் பலான வேலை பார்த்த இளம் காதல் ஜோடி..!! பயணி எடுத்த வீடியோ வைரல்..!!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நாள் தோறும் சர்ச்சை குறிய பல்வேறு செயல்கள் நடைபெற்று வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும் நபர்களில் ஒரு சிலர் தங்களின் துணையுடன் தனிமையில் நெருங்கிய சம்பவமும் நடந்துள்ளது.

இது குறித்து அதிர்ச்சி காட்சிகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. இதற்கு கண்டனமும் குவிந்து வருகின்றது. இருந்தபோதிலும் இது சார்ந்த செயல்களுக்கு முற்றுப்புள்ளி என்பது வைக்கப்படாமல் பலரும் அதனை பின்தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பே டெல்லி பேருந்து ஒன்றில் இளம் பெண் அரைகுறை ஆடையுடன் பயணம் செய்த வீடியோ வெளியானது. இந்நிலையில் இன்று காதல் ஜோடி ஒருவரை ஒருவர் ஒட்டி நெருங்கியவாறு சில்மிஷம் செய்து கொண்டு பயணித்த சம்பவமும் அரங்கேறி உள்ளது .பேருந்து பயணி ஒருவார் பதிவு செய்த வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சிகளில் காதல் ஜோடி பேருந்து கடைசி இருக்கையில் அமர்ந்து நெருக்கமாக பயணிக்கின்றனர். இருவரும் தனிமையில் செய்ய வேண்டிய காரியத்தை அருகில் பெண் ஒருவர் பயணிக்கிறார் என்ற கூச்சமின்றி இருவரும் ஒருவரை ஒருவர் தழுவியவாறு பயணம் செய்கின்றனர். இந்த அதிர்ச்சி காட்சிகள் வைரலாகி கண்டனத்தை குவிக்கின்றது. அதே வேளையில் வீடியோ எடுத்த வரையும் ஒரு சிலர் கண்டித்து வருகின்றனர்.

Read Previous

திடீர் காற்றில் சீட்டுக்கட்டுபோல நொறுங்கி விழுந்த மல்டிலெவல் கார் பார்க்கிங்; 7 பேர் படுகாயம், 50 கார்கள் சேதம்..!! வீடியோ உள்ளே..!!

Read Next

சொத்து தகராறில் பயங்கரம்; 5 பேரை ஈவு இரக்கமின்றி கொன்று நாடகம்..!! பதறவைக்கும் தகவல் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular