பாகற்காயுடன் சேர்த்து உண்ணக்கூடாத உணவுகளை பற்றி நம்மில் பலருக்கு இன்றும் தெரியாமல் இருக்கிறது அவசியம் படித்து தெரிந்து கொள்ளுங்கள் பயனுள்ளதாக அமையும்..
பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகளை க் கொண்ட பாகற்காயுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்..
பாகற்காய் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்..
பாகற்காய் சாப்பிடும் போது முள்ளங்கியை சேர்த்து உட்கொள்வதால் பயிற்றில் அசிடிட்டி மற்றும் சளி பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..
பாகற்காயுடன் மாம்பழம் சாப்பிடுவதால் அசிடிட்டி நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய தன்மை பாகற்காய்க்கு உண்டு என்கிறார்கள்…
பாகற்காய் சாப்பிடும் பொழுது மீன் போன்ற மாமிச உணவுகளை உட்கொள்ளக் கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் தவறான முறையில் நமது உணவு முறைகளை மாற்றிக் கொள்ளும் பொழுது நமது உடலில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.!!