பாகிஸ்தானில் நிலநடுக்கம்..!!

பாகிஸ்தானில் திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

Read Previous

மாணவர்களை செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்கள்..!!

Read Next

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular