பாகிஸ்தானை நோக்கி சென்ற ட்ரோன், போதைப்பொருள் பறிமுதல்..!!

பஞ்சாபின் டர்ன் தரன் கிராம எல்லைக்கு அருகே பாகிஸ்தானை நோக்கி ஆளில்லா விமானம் பறக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்த பி.எஸ்.எப்ஃ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டனர். விமானம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. பஞ்சாப் காவல்துறையினருடன் நடத்திய தேடுதல் வேட்டையில், அருகிலுள்ள பண்ணையில் ட்ரோனைக் கண்டுபிடித்தனர். பின்னர் , போதைப்பொருள் ஒரு பாக்கெட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read Previous

Google pay, Phone pay டிஆக்டிவேட் ஆக வாய்ப்பு – உடனே இதை பண்ணுங்க..!!

Read Next

ஓபிஎஸ்-ம் நானும் இணைந்து பயணிப்போம் – டிடிவி தினகரன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular