பாகிஸ்தானின் சொந்த மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்திய வங்கதேச அணி..
பாகிஸ்தானில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது அதில் வங்கதேச அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய வரலாற்று சாதனை பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ராகுல் பிந்தியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 274 என்ற கணக்கில் 172 ரன்கள் எடுத்துள்ளது, முதல் இன்னிங்ஸ் 262 ரன்கள் எடுத்து வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸில் 185/4 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் முதல் முறையாக தொடரை கைப்பற்றி அசத்தியது வங்கதேச அணி, மேலும் வங்கதேசம் அணியின் வெற்றியை குறித்து சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர் வங்கதேச அணியின் இதுவே முதல் வரலாறாக இருக்கும் என்றும் இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றும் ரசிகர்கள் பட்டாளம் கூறி வருகின்றனர்..!!