பாகிஸ்தான் வீரர்களுக்கு வைரஸ் காய்ச்சல்..!!

உலகக் கோப்பையில் இந்தியாவிடம் மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் மற்றொரு பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த அணியின் முக்கிய வீரர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு வானிலை காரணமாக அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை இம்மாதம் 20ஆம் தேதி எதிர்கொள்கிறது. இதற்கிடையில் வீரர்கள் காய்ச்சலில் இருந்து மீள்வது சற்று கடினம் என்றே தெரிகிறது. இது குறித்து பாகிஸ்தான் நிர்வாகம் கவலை தெரிவித்து வருகிறது.

Read Previous

நீலகிரி வரையாடு வளங்காப்புத் திட்டம்..!!

Read Next

தேங்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular