இன்றைய காலகட்டத்தில் பலரும் பாக்டீரியா வைரஸ் தொற்றினால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இதோ..
சூடான நீருடன் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் போது இது சளியை நெகிழ செய்து தொண்டை புண்ணிலிருந்து உடனடியாக நிவாரணத்தை அளிக்கிறது, உப்பு கலந்த நீர் அதிகாரத்தில் கொண்டது பாக்டீரியா மற்றும் வைரஸ் உங்கள் தொண்டையில் தாக்கி வலியை ஏற்படுத்தும் உப்பு நீரில் உள்ள சோடியம் அதிகாரத்தில் இருப்பதால் அடர்த்தி குறைந்த திசு சகுகளின் வழியாக ஊடுருவி அங்கு தங்கியுள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அளிக்கிறது இதனால் மேலும் சளி உருவாகாமல் தொண்டை புண் குணமடைய உப்பு நீர் உதவுகிறது, அதேபோல் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் பாலில் இரண்டு அல்லது மூன்று பற்களை தட்டி போட்டு அதனுடன் மஞ்சள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அருந்தலாம் நல்ல பலன் கிடைக்கும், அஜீரணம் ஏற்படுகிறதா இந்த மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள் மாம்பழம் அதிகம் சாப்பிட்டு அஜீரணம் என்றால் பால் சாப்பிட வேண்டும் நெய் சாப்பிட்டு அஜீரணம் என்றால் எலுமிச்சை சாறு பருக வேண்டும் கேக்கு சாப்பிட்டு அஜீரணம் என்றால் வெண்ணீர் அருந்த வேண்டும் பால் சாப்பிட்டு அஜீரணம் என்றால் வாழைப்பழம் சாப்பிட வேண்டும் தேங்காய் சாப்பிட்டு அஜீரணம் என்றால் அரிசியை சிறிது மென்று சாப்பிட வேண்டும்..!!




