பாஜகவை விமர்சனம் செய்த பிரேமலதா விஜயகாந்த்..!!

மத்திய அரசோடு கூட்டணி வைப்பதற்கு முன் எல்லா கட்சிகளும் யோசிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “தமிழ்நாட்டின் எந்த ஒரு பிரச்சினைகளுக்கும் ஒன்றிய பாஜக அரசு உரிய தீர்வு காணவில்லை என்பதால், அவர்களுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்னர் அரசியல் கட்சியினர் சிந்திக்க வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னரே தேமுதிக கூட்டணியை உறுதி செய்யும், மக்களுக்கு நன்மை செய்யும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Read Previous

மூலக்கடையில் மின்சாரம் தாக்கி மரம் ஏறும் தொழிலாளி பலி..!!

Read Next

சாதிவாரி கணக்கெடுப்பு – பகுஜன் சமாஜ் ஆதரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular