“பாஜக அரசு கவிழ்வதை பார்க்க நாட்டு மக்கள் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்”..!!

பாஜக அரசு கவிழ்வதை பார்க்க நாட்டு மக்கள் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பேச்சு. மக்களவையில் உரையாற்றிய அவர், “கடந்தாண்டு, மஹுவா, நீ நிறைய இழந்துவிட்டாய், உன்னுடைய பதவியை இழந்துவிட்டாய், வீட்டை இழந்துவிட்டாய்’ என்று என்னிடம் பலர் கூறினார்கள். ஒரு அறுவை சிகிச்சையில் என்னுடைய கர்ப்பப்பையையும் இழந்துவிட்டேன். ஆனால், நான் எதை பெற்றேன் என்று தெரியுமா? பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன். உங்களை கண்டு நான் பயப்படமாட்டேன். பாஜக அரசு கவிழ்வதை பார்க்க நாட்டு மக்கள் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

Read Previous

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்..!!

Read Next

அடேங்கப்பா.. ‘கல்கி 2898 AD’ படத்தின் வசூல் இத்தனை கோடியா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular