தமிழகத்தில் பாஜக மற்றும் திமுக அதிமுக என எதிர் எதிர் கட்சிகள் இருக்கும் பட்சத்தில் இன்று தமிழகத்தில் ஆளுமை கட்சியாக திமுக உள்ளது, திமுக மற்றும் பாஜக கூட்டணி இணைந்தால் நாயுடு கழட்டிவிடப்படுவாரா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது..
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த போது பாஜக-முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் சமாதிக்க கூட செல்லவில்லை ஆனால் இன்று திமுக தலைவரான கருணாநிதி சமாதிக்கு பாஜக செல்கிறது என்று பத்திரிக்கையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார், தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள அவர் புதிய கூட்டணி கணக்குகள் உருவாக்கப்படுகிறது என்றும், அரசியல் கடந்து இதனை பார்க்க முடியாது என்று கூறுயுள்ளார், தனிபெரும்பான்மையான பாரதிய ஜனதாவிற்கு எந்தவித லாபமும் கிடையாது, சந்திரபாபு நாயுடு நித்திஷ் ஆதரவுடன் பாரதிய ஜனதா கட்சி நடத்தும் மோடிக்கு எந்த லாபமின்றி அவரின் கட்சியில் வைத்திருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்..!!