பாஜகவில் இணைந்து ஆறு மாத காலம் ஆகியும் விஜய தரணிக்கு எந்த பொறுப்பும் வழங்காததால் மேடைப்பேச்சியில் வருத்துடன் பேசியுள்ளார்..
இதனை தொடர்ந்து பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் சௌந்தர்ராஜன் கூறியுள்ளது: காங்கிரஸில் இருந்து விலகி வந்தது பதவி இன்னும் வழங்கவில்லை என்று வருந்தி பேசியுள்ளது இயல்பு தான், மேலும் பாஜகவில் இணைந்து அனைவரும் பதவி கிடைக்கும் சிறிது காலம் ஆகுமே தவிர பதவி கிடைக்காமல் போகாது என்று முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்..!!