பாரத ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்,கே அத்வானி சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்து வந்த நிலையில் மீண்டும் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக கட்சியில் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இவரின் வயது 96 இவரின் உடல்நிலை குறைவால் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் இன்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் மருத்துவர்கள் அவரின் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது என்றும் அவருக்கான மருத்துவ கண்காணிப்புகள் மற்றும் மருத்துவ சிகிச்சை செய்து கொண்டிருக்கிறோம் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்..!!